லெப்டா..? ரைட்டா? யாஷிகா கேட்ட கேள்வி..! ஒன்லி ஸ்ட்ரெயிட் என ரசிகன் சொன்ன பதில்..! சமூகவலைதள கூத்து!

நடிகை யாஷிகா ஆனந்த் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை தன் வழக்கமாக கொண்டுள்ளார்.


நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இப்படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது. தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் திரைப் படங்களில் நடிக்காவிட்டாலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது புதிய பதிவுகளை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதிலும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பதிவிடுவதே இவருடைய முக்கிய வேலை என்று கூட கூறலாம். இந்த பதிவுகளின் மூலமே இவருக்கு எல்லை அடங்காத ரசிகர்களின் கூட்டம் உருவாகியுள்ளது. 

யாஷிகா ஆனந்த் தற்போது புதிய புகைப்படத்தை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதாவது சிவப்பு நிற உடையில் தொடை வரை மட்டுமே இருக்கும் லோ நெக் கொண்ட புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் புகைப்படத்திற்கு லெப்டா ரைட்டா என்றும் கேப்ஷன் இட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைத்தள வாசிகள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் இரண்டு பக்கமும் மிக அழகாக இருக்கீங்க என்று கமெண்ட் செய்து உள்ளனர். மேலும் ஒரு சிலர் இன்று இரவு எத்தனை பேர் தூக்கம் கெடப்போகிறதோ? என்று கூறியுள்ளனர். ஒருவரொ லெப்டும் இல்லை ரைட்டும் இல்லை. ஸ்டெட்ரெய்ட் என்று கூறியுள்ளார். இதனை பார்க்கும்போது நாளுக்கு நாள் நடிகை யாஷிகா ஆனந்த் இன் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துகொண்டே இருக்கிறது என்பது தெரிகிறது.