48 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்! வைரல் புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஆவார்.


ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய சிறு வயதிலே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலில் வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 3

0 ஆண்டுகளுக்கு மேலாக திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனின் திரையுலகப் பயணத்தில் அவர் நடித்த பாகுபலி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூற வேண்டும்.

ஏனெனில் அதற்கு பின் அவர் முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு மாற்றப்பட்டார் என்று கூறினால் அது மிகையாகாது. இதற்குப் பின்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கொள்ளை அடித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

48 வயதாகும் நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது மிகவும் அழகான போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்க்கும்போது இளம் நடிகைகள் கூட இந்தளவு அழகாக இருப்பார்களா ? என்னும் சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது என்று தான் கூற வேண்டும். நடிகை ரம்யா கிருஷ்ணன் , வயசு ஆனாலும் அவர்களுடைய இளமை என்றும் மாறாது என்று நிரூபித்துள்ளார்.