வாட்டர் பேபிஸ்! கையில் சரக்குடன் மார்க்கெட் போன நடிகை வெளியிட்ட செம ஹாட் போட்டோ!

நடிகை லட்சுமி ராய் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருப்பதுடன் வைரல் ஆகி வருகிறது.


பட  வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாத நிலையில் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொழுதை போக்கி வருகிறார் ராய் லட்சுமி. இதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதும் ராய்  லட்சுமியின் வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள படம் தான் பற்றி எரிகிறது.

தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை லட்சுமி ராய் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை காட்டிலும் இந்த புகைப்படம் மிகவும் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.