இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள புதிய காமசூத்ரா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறது.
பின்னாடி மட்டும் காட்டுறீங்களே..! அப்படியே முன்னாடியும்..! கெஞ்சும் ரசிகர்கள்.! யாரிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவராக வலம் வருகிறார் நடிகை பியுமி ஹன்சமாலி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் உருவான 'வாசனேய சந்தா' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மலையாள சினிமாவில் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக லக்னோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இலங்கை நடிகைக்கு தமிழில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நடிகை பதிவிடும் போட்டோக்களும் வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோலிவுட் பக்கம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அழகி போட்டிகளிலும் பல விருதுகளையும் வென்றிருக்கிறார். நடிகை பியூமி, தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட பல புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பியுமி தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை பியுமி ஹன்சமாலி, ஆடைகள் ஏதும் அணியாமல் தன்னுடைய பின்னழகை மொத்தமாக காட்டி ஆபரணங்கள் மட்டுமே அணிந்து காமசூத்ரா நிலையில் புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கிறார். இதனை நடிகை பியுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி உள்ளது.
பின்னழகை மொத்தமாக காட்டிய நீங்கள் முன்னழகை காட்ட மறந்து விட்டீர்களா? என பலரும் கமெண்ட் செய்து தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகை பியுமி ஹன்சமாலின் வருகையால் நடிகைகளுக்கும் மாடலிங் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.