தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மந்த்ரா.
எப்டி இருந்த மந்த்ரா? இப்படி ஆகிட்டாங்க! ஷாக்கடிக்க வைக்கும் காரணம்!

பெரிய இடத்து மாப்பிள்ளை, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு போன்ற வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை மந்த்ரா , 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
நடிகை மந்த்ரா தெலுங்கு பட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை மந்த்ரா , நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்பதுல குரு, வாலு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்காமல் உள்ளார் .
இந்நிலையில் நடிகை மந்த்ராவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . இந்த புகைப்படத்தில் உடல் பருமன் அதிகரித்து மிகவும் குண்டாக காணப்படுகிறார் நடிகை மந்த்ரா . இதை கண்ட சினிமா ரசிகர்கள் நடிகை மந்த்ரா வா இது என்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .