உடலுறவின் போது நான் ஆண்கள் மேல் இருப்பது தான் எனக்கு பிடித்த பொஷிசன்! சீனியர் நடிகையின் சீக்ரெட் லீக்!

ஹிந்தி சினிமாவில் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மலைக்கா அரோரா உடலுறவில் ஈடுபடுவதற்கு இம்மாதிரியான பொசிஷன் தான் தனக்கு பிடிக்கும் என்ற தகவலை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் சீனியர் நடிகையாக வலம் வருபவர் நடிகை மலைக்கா அரோரா. இளம் நடிகைகளை போல் இவரும் பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார்.அந்த விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நடிகை மலாய்கா அரோராவிடம் உடலுறவில் நீங்கள் எந்த நிலையை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நடிகை எனக்கு எப்பொழுதுமே மேலே இருப்பது தான் பிடிக்கும் என்று அதிரடியான பதிலைக் கூறினார். மேலும் உங்களுக்கு எம்மாதிரியான வாலிபர்களை பிடிக்கும் என்றும் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மலைக்கா, தாடி வைத்து மிகவும் கலகலப்பாக இருக்கும் வாலிபர்களே தனக்கு பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடிகை மலாய்கா அரோரா பேசிய இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மலைக்கா கூறியபடியே தற்போது தாடியுடன் இருக்கும் 30 வயதாகும் அர்ஜூன் கபூருடன் 46 வயதான மலைக்கா காதலித்து வருகிறார். அதே சமயம் தாடியை க்ளீன் ஷேவ் செய்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.