முகத்தில் ஏக்கம்! கண்களில் காமம்..! குஷ்புவை மிஞ்சிய அவரது மகள்..!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகளான அனந்திதா உடல் எடையை குறைத்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


1990 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. நடிகர் ரஜினிகாந்த் ,கமல் ,பிரபு, சத்யராஜ் ,கார்த்திக் போன்ற பல்வேறு கதாநாயகர்களுடன் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்புவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சில வருடங்களுக்கு முன்பு நடிகை குஷ்புவை விட மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா பல மருத்துவமுறைகளை தீவிரமாக கையாண்டு தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக இருக்கிறார். இதன் காரணமாக உடல் எடை குறைத்த புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதில் இவர் ஆர்வமாக இருந்து வருகிறார்.

இன்னிலையில் அனந்திதா ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலையில் கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த போட்டோஷுட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அனந்திதா. அதனைப் பார்த்து நெட்டிசன்கள், ஆச்சரியத்தில் கிறங்கிப் போய் உள்ளனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது