தளபதி 64- இல் நடிப்பதற்காக நடிகை கியாரா அத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தளபதி 64 திரைப்பட ஹீரோயின் இவர் தான்! சுடச்சுட லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்!
நடிகர் விஜய் தற்போது பிகில் திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பின் திரைப்படமானது அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது . இந்த திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் .இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தி சினிமாவில் இருந்து ஒரு இளம் நடிகையை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார்.
அந்த இளம் நடிகை வேறு யாருமில்லை கியாரா அத்வானிதான். இவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சந்தித்த கபீர்சிங் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதற்கு முன் M.S தோனி எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் லோகேஷ் . இவர் சமீபத்தில் நடிகை தளபதிவிற்கு தன்னுடைய கதை பற்றி விவரித்துள்ளார் . இதனைக் கேட்ட மிகவும் ஆச்சரியப்பட்டு கதையை பிடித்து விட்டதால் தான் நடிப்பதற்கு தயார் என்று கூறியுள்ளார் . இதற்காக அவர் இந்தியில் கமிட் ஆகியுள்ள திரைப்படங்களில் தேதிகளை அட்ஜஸ்ட் செய்வதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார் .
மேலும் தளபதி 64 திரைப்படத்தை இசையை அமைப்பதற்காக அனிருத் ரவிச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சத்யம் ஒளிப்பதிவாளராக இத்திரைப்படத்திற்கு செயல்படுவார் என படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.