தளபதி 63 ஹீரோயின் நடத்திய சொக்க வைக்கும் போட்டோ சூட்! வைரல் புகைப்படங்கள் உள்ளே!

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான கியாரா அத்வானி சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.


நடிகை கியாரா அத்வானி கடைசியாக ஷாஹித் கபூருடன் இணைந்து கபீர்சிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக மாறியது. இந்த திரைப்படத்தின் வெற்றியின் மூலம் அத்வானி இப்போது மிகப்பெரிய தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக கியாரா அத்வானி போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றார் அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த போட்டோ ஷூட்டிற்கு கியாரா அத்வானியின் ஆடை அலங்காரத்தை செய்து தந்தவர் பிரபல ஸ்டைலிஸ்ட் ஆஸ்தா ஷர்மா ஆவார். இந்த போட்டோ ஷூட்டில் பல நிறங்களில் பலவிதமாக வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இவர் தான் விஜயின் தளபதி 64 படத்தில் ஹீரோயின் என்று பேசப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ஹீரோயின் என்று சொல்லப்படும் கியாரா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை உச் கொட்ட வைத்துள்ளதுது.