ஓடும் காரில் செக்**ஸ்..! துணிச்சலாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ உள்ளே!

ஐ.நா. அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்தநிலையில் அந்த வீடியோவை துணிச்சலாக தற்போது நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


ஐநா அதிகாரி ஒருவர், உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் பெண் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரைச் சேர்ந்த இடத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்திருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையை துவங்கியுள்ளது. டெல் அவிவில் ஒரு பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுமானத்திலிருந்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஐ.நா. வாகனத்தின் பின்புற இருக்கையில் ஒரு நபருடன் சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு பெண் ஒருவர் ஆணின் மடியில் அமர்ந்திருக்கிறார். காரின் முன்பகுதியில் உள்ள சீட்டில் டிரைவர் அமர்ந்திருக்கும் விதமாகவும் அந்த வீடியோ காட்சி அளிக்கிறது. இந்த வாகனம் ஐக்கிய நாடுகளின் சமாதான மேற்பார்வை அமைப்புக்கு (UNTSO) சொந்தமானது என்று கூறப்படுகிறது.

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிராக ஐ.நா.வில் கடுமையான பாதுகாப்பு சட்டம் இருக்கும் இந்நிலையில் இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், டெல் அவிவ் நகரில் உள்ள ஹயர்கான் சாலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஐ.நா.வை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் இது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை துணிச்சலாக பகிர்ந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நடிகை கஸ்தூரி அந்த பதிவில், இஸ்ரேலில் அதிக ஆள் நடமாட்டம் இருக்கும் ஒரு பிஸியான பகுதியில் ஐநா அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வமான காரில் இம்மாதிரியாக நடந்து கொண்டிருப்பது க்ஷ அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கிறார். தற்போது நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.