பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பசங்களுக்கு அதை கொடுத்து இருக்கேன்! கர்ப்பிணி நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

பிரபல நடிகை கல்கி கோச்லின் தன்னைப் பற்றிய விஷயங்களை தானே வெளிப்படையாகக் கூறி தன்னை விமர்சனம் செய்திருக்கிறார்.


பொதுவாகவே நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் . அது அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் கஷ்டப்படும் ஒன்றாக அமைந்திருக்கும் .அந்த வகையில் பிரபல நடிகையான கல்கி கோச்சிலின் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துயரங்களையும் கஷ்டங்களையும் சந்தித்துள்ளதாக கூறியிருக்கிறார்.

இதற்கு சான்றாக சில நாட்களுக்கு முன்பாக கல்கி கோச்லின் வானொலி நிகழ்ச்சியான தாரா ஷர்மா நடத்திவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பங்கேற்றுப் பேசிய அவர் தன்னைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களையும் தன் வாழ்வில் தான் சந்தித்த பல இன்னல்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார் . இதனால் அவர் மிகப் பெரிய சர்ச்சை நாயகியாக வலம் வந்தார்.

அப்படியாக பேசும்போது நடிகை கல்கி கோச்லின் தன்னுடைய பள்ளிப் பருவம் எவ்வாறு அமைந்தது என்று அந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது தான் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை என்றும் மிகவும் சுட்டியாக வலம் வந்ததாகவும் கூறினார். ஒருவேளை ஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லை என்றால் கெட்ட ஜோக்குகளை கூறி நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.