நடிகர் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த காயத்ரி இந்த படத்தின் வெற்றியின் மூலம் திரையுலகில் பிரபலமானார் .
விஜய்சேதுபதி படவிழாவில் முகம் சுழிக்க வைக்கும் சேலை கட்டி வந்த காயத்ரி! ஏன் இப்படி மாறிவிட்டார்!
அதற்கு பின்னர் நடிகை காயத்ரி ரம்மி, புரியாத புதிர் ,சீதக்காதி ,சித்திரம் பேசுதடி 2 ,சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மாமனிதன் , கென்னடி கிளப் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படமான துக்ளக் தர்பார் திரைப்படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது .
இந்த விழாவிற்கு வருகை தந்த நடிகை காயத்ரி முகம் சுழிக்கும் வகையில் சேலை கட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் .ஏனெனில் நடிகை காயத்ரி வழக்கமாக ஹோம்லியான கேரக்டரில் நடிக்க கூடியவர், பட விழாக்களிலும் ஹோம்லியான உடையில் வரக்கூடியவர்.
ஆனால் இந்த விழாவில் முகம் சுழிக்கும் வகையில் சேலை கட்டி வந்ததால் , நடிகை காயத்ரி ஏன் இப்படி மாறி விட்டார் என திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .