மலையாள மஞ்சள் நடிகையின் உடலுக்கு வந்த அந்த பிரச்சனை..! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பரிதாபம்! கோடம்பாக்கம் கிசுகிசு!

பிரபல மலையாள மஞ்சள் நடிகை உடல் எடையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


தமிழில் பிரபல கவுதம இயக்குனர் இயக்கிய பழைய திரைப்படத்தின் பாடலின் முதல் வரியை தலைப்பாக அமைக்கப்பட்ட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அந்த மலையாள மஞ்சள் நடிகை. அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். என்ன காரணமோ இதற்குப் பின்பு நடிகை நடித்த எந்த திரைப்படமும் பிரபலமாக பேசப்படவில்லை.

தற்போது இந்த நடிகைக்கு கோலிவுட் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர் உடலில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினையால் இவருக்கு கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளும் கைநழுவிப் போவதாக கூறப்படுகிறது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல என்பது போல எளிமையாக கிடைத்த வாய்ப்பு கூட தன்னால் பயன்படுத்திக்கொள்ள முடியலையே என்று அந்த நடிகை ஆதங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாகவே ஹீரோயின்களுக்கு உடல் எடை அதிகரித்தால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தாறுமாறாக குறைய வாய்ப்புகள் உள்ளது. இதே பிரச்சினையால் தான் தற்போது இந்த மலையாள மஞ்சள் நடிகையும் சிக்கித் தவித்து வருகிறாராம். அதாவது என்ன செய்தாலும் எந்த அளவிற்கு ஸ்ட்ரிக்டாக இருந்தாலும் இதனால் தன்னுடைய உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என்று அந்த நடிகை கதறி வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

உங்கள் உடல் எடையை குறைத்து வாருங்கள் உங்களுக்கான வாய்ப்பு தேடி வரும் என பல தயாரிப்பாளர்களும் இந்த மஞ்சள் நடிகையை பார்த்து கூறி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைத்தும் தன்னால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தில் சோகத்தில் மூழ்கி இருக்கிறாராம் இந்த மலையாள மஞ்சள் நடிகை.