படங்களில் நடிக்காமலேயே சொத்துகளை வாங்கி குவிக்கும் மங்களகரமான நடிகை! காரணம் அறிந்து வாய்பிளக்கும் சக நடிகைகள்! யார் தெரியுமா?

மங்களகரமான நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்து வரும் அந்த நடிகையை பார்த்து மற்ற நடிகைகள் வாய்பிளந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த மங்களகரமான நடிகை வேறு மாநிலத்திலிருந்து தமிழ்சினிமாவில் நடிக்க வந்துள்ள நடிகை ஆகும். தமிழ் சினிமா மூலமாகத்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார் இந்த நடிகை. உயரமான நடிகை தமிழில் நடித்தாலும் மற்ற மாநிலங்களிலும் பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. பட வாய்ப்புகள் அதிகரிக்க தந்த நடிகை உச்சகட்ட கவர்ச்சியை கையாண்டார். இந்த கவர்ச்சி புகைப்படங்களில் பிகினி புகைப்படங்களுக்கும் பஞ்சமில்லை. 

ஆனாலும் இந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்தநிலையில் தான் இந்த நடிகை கிரிக்கெட் வீரருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஆஹா இதுதான் சான்ஸ் என்று அதன்மூலம் பப்ளிசிட்டியை தேடிக் கொண்டார் அந்த உயரமான நடிகை. என்னதான் பப்ளிசிட்டியை அதிகரித் துக் கொண்டாலும் நடிகைக்கு படவாய்ப்புகள் சொல்லும்படி அமையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்றாலும் இந்த மங்களகரமான நடிகை பல முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறாராம். படங்களை அமையவில்லை என்றாலும் எப்படி இவரால் மட்டும் இவ்வளவு சொத்துக்களை வாங்கிய குவிக்க முடிகிறது என மற்ற நடிகைகள் வாய்பிளந்து ஆச்சரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.