உள்ளாடை தெரிய ஒய்யார வீடியோ..! கீழ மட்டும் பார்க்காதீங்க..! புஷ்பா புருசன் புகழ் நடிகையின் நெக்ஸ்ட் மூவ்..!

பிரபல பிக் பாஸ் நடிகை ரேஷ்மா உள்ளாடை தெரியும்படி கவர்ச்சியாக டிக் டாக் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகை ரேஷ்மா புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ரேஷ்மா பிரபலமானார்.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்த நடிகை ரேஷ்மா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 இந்த டிக் டாக் வீடியோவில் ரேஷ்மா ஒரு ஆங்கில பாட்டுக்கு டாப் ஆங்கிளில் கவர்ச்சியாக உள்ளாடை தெரியும்படி நடனமாடியுள்ளார். நடிகை ரேஷ்மா ரேஷ்மா இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.