அடிக்குற வெயிலுக்கு இப்போ தான் குளுகுளுனு..! சட்டை பட்டனை கழற்றி தீரன் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு இருப்பதற்காக சட்டை பட்டன் முழுவதும் கழற்றி தீரன் பட நடிகையான ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.


நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த தீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகை ரகுல் பிரீத் சிங் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகை ரகுல் பிரித் சிங் , தன் வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார். மேலும் நடிகை ராகுல் பிரித் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு குளிர்ச்சியூட்டி வருகிறார். அதாவது நடிகை வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் ஒரு பட்டன் கூட போடாமல் சட்டை அணிந்து இருக்கிறார். 

உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு அந்த சட்டைக்கும் பட்டன் போடாமல் காட்சி அளிக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். முன்னழகை மொத்தமாக காண்பித்து போஸ் அளித்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய துரோபேக் பிக்சராக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அடிக்கும் வெயிலில் குளுகுளுவென காற்று வாங்குவதற்காக இம்மாதிரியாக போஸ் அளித்திருக்கிறாரோ? என்று கேள்வி எழுப்பி கமெண்ட் செய்துள்ளனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.