அந்த 3 மென்சஸ் நாட்களில் காதலனை எப்படி சமாளிப்பீர்கள்..! ரசிகர் கேட்ட விபரீத கேள்வி! நடிகை சொன்ன செம பதில்!

மாதவிடாய் காலங்களில் உங்களுடைய காதலரை எப்படி சமாளிப்பீர்கள் என்று நடிகை இலியானாவை பார்த்து ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சமூக விளைவு தற்போது வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பெரிதாக தமிழ் சினிமாவில் நாட்டம் காட்டாத இலியானா தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழைப் போலவே தெலுங்கு , ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை இலியானா.

தற்போது நிலவி வரும் கொரோனா அச்சத்தால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர்-நடிகைகள் தங்களுடைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொதுவாக நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் ரசிகர்களுடன் நேரத்தைக் கடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை இலியானா சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஆவார். அவரும் தன்னுடைய ரசிகர்களுடன் தன் அழகிய நேரத்தை கடத்தி வருகிறார் . அதிலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மனம் திறந்து பதிலளித்து வருகிறார் நடிகை இலியானா. அப்படியாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை இலியானா அசராமல் பதில் அளித்திருக்கிறார். அதாவது அந்த 3 மென்சஸ் நாட்களில் காதலனை எப்படி சமாளிப்பீர்கள்? அந்த ரசிகர் இலியானாவை கேட்டிருக்கிறார். அதற்கு நடிகை இலியானா என்னுடைய காதலன் ப்யூர் ஜெம் என்று பதிலளித்திருக்கிறார். 

தற்போது ரசிகர்களுடன் நடிகை இலியானா பகிர்ந்துகொண்ட இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.