திருமண நாளன்று தன் குழந்தைகளுக்காக விஜய்சேதுபதி செய்த நெகிழ்ச்சி செயல்! முதல் முறையாக வெளியான புகைப்படம்!

விஜய் சேதுபதியின் திருமண நாள் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


கோலிவுட் திரையுலகில் மிகவும் எதார்த்தமாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் விஜய் சேதுபதி. இவர் தன்னுடைய எளிமையான தோற்றத்தினால் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவர் "மக்களின் செல்வன்" என்று பாசத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். 

என்னுடைய சமீபத்தில் இவர் தன்னுடைய திருமண நாளை வீட்டில் கொண்டாடியுள்ளார். அவருடைய குழந்தைகளின் ஏற்பாடு படி மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி திருமணநாளை கொண்டாடினார். குழந்கதைள் பெற்றோருக்கு கேக் பரிசளித்தனர். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சமூகவலைத்தள வாசிகள் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளனர். நீடூழி வாழ்க என்றும், மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் நெட்டிசன்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்த புகைப்படங்கள்‌ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.