இது குடும்பத்துக்கான நேரம்! நெகிழ வைக்கும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

படப்பிடிப்பு, துப்பாக்கிச் சுடுதல் போட்டி என மும்முரமாகவும் பிசியாகவும் இருந்து வரும் தல அஜித் தனது குடும்பத்திற்கு என நேரத்தை ஒதுக்கியுள்ளார்.


சென்னை நீலாங்கரை பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டிற்கு பின்புறம் மனைவி மற்றும் மகனுடன் அஜித் நேரத்தை செலவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட்டு தனது ரசிகர்களுக்கு சொல்லாமல் ஒரு பாடத்தை சொல்லி நெகிழ வைத்துள்ளார்.

அது என்ன  என்றால் போய் அனைவரும் குடும்பத்தையும் பாருங்கள் என்பது தான்..