74 வயது காதலருடன் தினமும் செக்ஸ்! 21 வயது இளம்பெண் வெளியிட்ட அம்மாடியோவ் ரகசியம்!

தனது 74 வயது காதலருடன் தினமும் தான் உறவு வைத்துக் கொள்வதாக கூறி உலகயே அதிர வைத்துள்ளார் 21 வயது இளம் பெண் ஒருவர்.


ஐரோப்பாவின் செர்பியாவில் உள்ளது சின்னஞ்சிறு நகரமான பிலடோவிச். இந்த நகரத்தை சேர்ந்தவர் மிகான் போசிச். 74 வயதாகும் இவர் உள்ளூர் விவசாயி. தனது இளமை காலம் முதலே விவசாயம் செய்து வருகிறார்.

மனைவி காலமாகிவிட்ட நிலையில் இவருக்கு கிடைத்தவர் தான் மில்ஜனா. இருவரும் மிகத் தீவிரமான காதலர்கள். இதில் என்ன விசித்திரம் என்றால் மில்ஜனாவின் வயது வெறும் 21 தான். அதாவது 21 வயது மில்ஜனா 74 வயது முதியவர் பிலடோவிச்சை காதலித்து வருகிறார்.

இந்த தகவல் அறிந்து இவரை உறவு முறைகள் பற்றி எழுதும் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்து வெளியிட்டது.  அப்போது பேசிய மில்ஜனா, ஏன் அனைவரும் என் காதலரின் வயதை ஆச்சரியமாக கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு அவருடைய வயது ஒரு பிரச்சனையே இல்லை.

இத்தனைக்கும் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் செக்ஸ் வைத்துக் கொள்கிறோம். கடந்த டிசம்பரில் என் காதலர் பிலடோவிச்சுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். அதனால் ஒரு மூன்று மாதம் மட்டும் கேப் விட்டோம். 

மற்றபடி இப்போது தினமும் எங்கள் உறவு தொடர்கிறது. நாங்கள் இதற்காக எந்த மாத்திரையையும் பயன்படுத்துவதில்லை, என் காதலரும் கூட இயற்கையாகவே என்னுடன் உறவு கொள்கிறார். என்று கூறி அதிர வைத்துள்ளார்.

எப்படி இது சாத்தியாகிறது என்கிற கேள்விக்கு நாங்கள் எப்போதும் மகிழ்சசியாக இருக்கிறோம் ஒருவரை மற்றொருவர் அதிகமாக அன்பு செய்கிறோம் என்று கூறி முடித்துக் கொண்டார் மில்ஜனா.