3 கணவன்களை பார்த்தாலும், அவர்னா எனக்கு பைத்தியம்..! 56 வயதில் ராதிகா வெளியிட்ட சீக்ரெட்!

தமிழ் சினிமாவின் ஆரம்பம் முதல் நிகழ் காலம் வரை கொடி கட்டிப்பறக்கும் நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான்.


தமிழ் சினிமாவின் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால் சீரியலில் லேடி சூப்பர் ஸ்டார் ராதிகா சரத்குமார் எனலாம் . பிரபல தொலைக்காட்சி சீரியலான சித்தி சீரியல் இவருக்கான மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் வாங்கி கொடுத்தது. மேலும் அதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கலக்கலாக திறமையை நிரூபிக்க தவறியதில்லை.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில் எனக்கு கணவர் சரத் குமார் மீது பைத்தியம் எனவும் என் பேரன் கூட கணவரை தான் தாத்தா என கூப்பிடுவான் என வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

தனது 37 ஆவது வயதி ராதிகா மூன்றாவதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதும், இருவரும் ஜோடியாக பல திரைப்படங்களில் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.