படுக்கை அறையில் பெண்களை அதிக அளவில் பால் வகை மகிழ்வுணர்வுக்கு ஆளாக்கும் அந்த 5 இடங்கள்..! என்னென்ன தெரியுமா?

கணவன் மனைவி மற்றும் காதலன் காதலி உறவுக்குள் எழும் ஒரு சில ரொமான்ஸ் தீண்டல்களும் அதனால் அந்தப் பெண்ணின் உடலில் ஏற்படும் பாலுணர்வு சார்ந்த மாற்றங்களை பற்றி நாம் காண்போம்.


காரை எலும்பு என்று கூறப்படும் இந்த பகுதி 2 தோல்பட்டை அருகில் உள்ளது. இந்தப்பகுதி பெண்ணின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணின் உடல் பகுதியில் மிகவும் சென்சிட்டிவ் ஆன பகுதியாக கருதப்படுவது அவர்களின் விரல் நுனி. இந்த பகுதியில் பெண்களை தீண்டல் செய்தால் அவர்களின் இன்பத்தை பல மடங்கு அதிகரிக்குமாம்.

பெண்களின் முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் ஆண்கள் தீண்டல் செய்தால் பெண்களிடமிருந்து அதிக உணர்ச்சியை எழ வைக்க முடியும். இந்த இடத்தில் தீண்டல் செய்தால் பெண்களுக்கு நடுக்கும் கலந்த மகிழ்ச்சியான உணர்வை உருவாக்கலாம். பெண்களின் உடலில் அதிக உணர்ச்சிகளை தூண்டும் இடங்களில் முக்கியமானது ஒன்று பெண்களின் காதுமடல்.

இந்த பகுதியில் ஆண்கள் பெண்களை தீண்டினாலோ அல்லது முத்தம் கொடுத்தாலோ பெண்களிடமிருந்து உச்சகட்ட பால் உணர்வு இன்பத்தை காண முடியும். பெண்களின் கால்களில் முத்தமிடுவது அவர்களை அதிக இன்பத்தை உணர செய்யும். ஆகையால் பெண்கள் தங்களது கால் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

ஆண்கள் பெண்ணின் காலில் முத்தம் இடுவது பெண்ணின் பால் உணர்வு இன்பத்தை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆய்வுகளில் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் இதுபோன்ற தீண்டல்களில் தான் அதிக இன்பத்தை வலிகள் ஏதும் இல்லாமல் பெறுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.