விருமாண்டி அபிராமி ஞாபகம் இருக்கா? 38 வயதிலும் எப்படி இருக்கிறார் தெரியுமா? அந்த புகைப்படங்கள் உள்ளே!

விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிராமி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஆர்வமும் இருக்கும் ரசிகர்களுக்கு கிடைத்த தகவலின் படி அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில் அவர் தனது அழகை தூக்கி காட்டும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன