37 வயது நடிகை நீச்சல் குளத்தில் போட்ட உற்சாக குளியல்! டூ பீஸ் பிகினி உடையில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

போஜ்புரி மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் மோனலிசா. இவர் படத்தில் இருக்கிறார் என்று தெரிந்தாலே இளைஞர்கள் திரையரங்குகளில் லைன் கட்டுவர்.


இதே போல் இவர் சமூக வலைதளங்களிலும் மிகத் தீவிரமாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மோனலிசா வெளியிடும் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. இந்த நிலையில் மோனலிசா நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

கறுப்பு நிற டூ பீஸ் பிகினி உடையில் மோனலிசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை கிறங்க வைத்துள்ளன.