நடுத்தர வயது பெண்களுக்காக விலை மகன்கள்! ரூ.1 லட்சத்தில் மசாஜ் பார்லரில் மஜா ஏற்பாடு! அதிர்ச்சி ரிப்போர்ட்!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஸ்பாக்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக 35 பேர் கைது செய்யபப்ட்டுள்லனர்.


14 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.  நொய்டாவில் 14 ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் 15 போலீஸ் குழுக்கள் அந்த இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த ஸ்பாக்களில் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் எண்ணற்ற ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 14 ஸ்பாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அந்த 14 ஸ்பாக்களில் 3-ல் சோதனை நடைபெற்ற போது பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர் உட்பட 10 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் பிடிபட்டனர்.

அங்கிருந்தும் ஆணுறைகள், மதுபான பாட்டில்கள் உளிட்டவை கைப்பற்றபப்ட்ட நிலையில் அந்த ஸ்பாக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில் ஸ்பாவிற்கு வரும் ஆண்களுக்கு விலை மாதுக்களையும், பெண்களுக்கு விலை மகன்களையும் சப்ளை செய்து வந்துள்ளனர். இதனால் நடுத்தர மற்றும் அதிக வயது கொண்ட பெண்கள் இந்த ஸ்பாவிற்கு அதிகம் வந்ததே சந்தேகம் ஏற்பட்டு ரெய்டுக்கு காரணமாகியுள்ளது.