5 மணி நேரம் தொடர்ந்து ஆண் நண்பருடன் உடலுறவு! 32 வயது பெண்ணுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

ஆண் நண்பருடன் தொடர்ந்து 5 மணி நேரம் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு விபரீதமான முடிவு ஏற்பட்டுள்ளது.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள து கலி நகரம். என் நகரத்தைச் சேர்ந்தவர் the beast என்று அழைக்கப்படும் 32 வயதான பெண்மணி.

பல மணி நேரம் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு இன்பம் காண்பதால் இவருக்கு the beast என்று பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனது ஆண் நண்பர்கள் காதலர்கள் என தனக்குப் பிடித்தமான நபர்களுடன் நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபடுவது இந்தப் பெண்மணியின் பொழுதுபோக்கு.

அந்த வகையில் கலி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு தனது ஆண் நண்பர் ஒருவருடன் the beast சென்றுள்ளார். வழக்கம் போல் தனக்கு பிடித்தமான மது அருந்திய அந்தப் பெண்மணி தனது நண்பருடன் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார்.

5 மணி நேரமாக இருவரும் உல்லாசமாக இருந்து கொண்டிருந்த நிலையில் திடீரென தனக்கு மயக்கமாக அந்தப் பெண்மணி தனது ஆண் நண்பரிடம் கூறியுள்ளார். இதனால் அந்த ஆண் நண்பர் மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த மருத்துவர்கள் பரிசோதித்தபோது பெண்மணி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடலுறவின்போது ஓவர் எக்சைட்மென்ட் ஆகி the beast பெண்மணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு உயிரை இழந்த பெண்மணிக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.