கும்மிருட்டு! நடுச் சாலையில் பழுது! பல மணி நேரம் பயணிகளை தவிக்க விட்ட SRM பஸ்!

விழுப்புரம் அருகே சென்னையிலிருந்து பட்டுக்கோட்டை சென்ற SRM தனியார் சொகுசு பேருந்து பழுதாகி நின்றது மாற்று பேருந்து வசதி ஏற்பாடு செய்யாததால் 3 மணி நேரமாக பயணிகள் சாலையில் காத்திருப்பு *


சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த எஸ்ஆர்எம் நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் குளிர்சாதன பேருந்து விழுப்புரம் மாவட்டம்,கோலியனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது பழுதாகி 3 மணி நேரமாகியும் மாற்று ஏற்பாடு செய்ய  நிறுவனம் முன்வராததால் பயணிகள் நடு வழியில் அவதி மாற்று ஏற்பாடு செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை