அந்தரங்க பாகங்கள் அனைத்தும் தெரியும் வகையில் டிரெஸ்ஸிங்! தமிழ் நடிகையின் போட்டோஸ் உள்ளே!

நடிகை பியா பாஜ்பாய் தற்போது 27 வயதாகிறது இவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்.


இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னரே தனது 17 வயதில் தமிழில் வெளியான கோவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழில் கோ, பலே பாண்டியா, சட்டம் ஒரு இருட்டரை என பல தமிழ் படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

 தற்போது தமிழில் அபியும் அனுவும் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது போல் தன்னிடம் உள்ள அனைத்தையும் காட்டுவேன் என்ற அளவிற்கு தான் உள்ளாடை அணிந்து போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 இந்த புகைப்படத்தில் அவரது உள்ளாடை பாதி தெரிந்தும் தெரியாமலும் இருப்பது போல் உள்ளது. கிட்டத்தட்ட அவரது கவர்ச்சியான பாகங்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் ரசிகர்களை கிறங்கடிக்கும் அளவிற்கு போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார் பியா.