டேய் எனக்கு எய்ட்ஸ் இருக்குடா..! கதறிய இளம்பெண்! காதில் வாங்காமல் ரேப் செய்த இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

எச்.ஐ.வி பாதிக்கப்பட்டுள்ள பெண்ணை 2 பேர் கற்பழித்த சம்பவமானது பிகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தில் கைமூர் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த 22 வயது பெண் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வழக்கம்போல சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் இவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தார். பரிசோதனை முடிந்த பிறகு நேற்று நள்ளிரவு பபுவா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

பபுவாவிலிருந்து பாட்னா நகருக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த பெண் பயணம் செய்துகொண்டிருந்தார். இவர் பயணம் செய்த பெட்டியில், இவரைத் தவிர வேறு யாருமில்லை. பின்னர் இவர் தனியாக இருப்பதை கண்டு 2 இளைஞர்கள் அந்த பெட்டிக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்தனர்.

இதனிடையே இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த ரயில்வே காவல்துறையினர் இந்த பெட்டிக்குள் நுழைவதை பார்த்தவுடன் இளைஞர் ஒருவர் தப்பி சென்றுவிட்டார். பின்னர் அதிகாரிகள் அவரை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த இளம் பெண்ணை தன் நண்பருடன் சேர்ந்து கற்பழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது 2 பேரும் கைமூர் மாவட்டத்திலுள்ள சாய்தா எனும் பகுதியை சேர்ந்த பிரேந்திரசிங்(26), தீபக் சிங்(28) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.