மழை நீரில் உற்சாக ஆட்டம்! நொடியில் அரங்கேறிய பயங்கரம்! சிறுமிகள் 2 பேர் உயிர் பறிபோன பரிதாபம்! அதிர வைக்கும் சம்பவம்!

தேங்கிய மழைநீரில் 2 சிறுமிகள் மூழ்கி உயிரிழந்த சம்பவமானது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகே சாத்தனூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். செல்வராஜுடைய மகளின் பெயர் மஞ்சுளா. அதே பகுதியில் ராஜாங்கம் என்பவருடைய மகளான சீதா வென்ற சிறுமிகள் வசித்து வருகிறார். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று இவர்களுக்கு விடுமுறை என் மனத்தில் தேங்கியிருந்த மழை நீரில் விளையாடி கொண்டிருந்தனர். நெடு நேரமாக விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவாறு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

நெடுநேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் உறவினர்கள் சந்தேகித்தனர். விரைந்து சென்று பார்த்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.