பின்னழகை பெருசாக்கச் சொன்னேன்! ரொம்ப பெருசாக்கிட்டாங்க..! 19 வயதில் இளம் பாடகிக்கு நேர்ந்த விபரீத அனுபவம்..!

ஆஸ்லோ: பின்னழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் பற்றியதுதான் இந்த செய்தி...


நார்வே தலைநகர் ஆஸ்லோவைச் சேர்ந்தவர் சோபி எலிஸ் (24 வயது). டிவி பிரபலமான இவர், தனது  டீன் ஏஜ் வயதில், பின்னழகு சற்று பெரிதாக இருப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில், பின்புற சதையை குறைக்க, பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்டார். ஆனால், அது பலன் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளிலேயே மீண்டும் அவரது பின்புறம் பெருத்துவிட்டதாம். இதனால், 19 வயதில் மறுபடியும் ஒருமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். அப்போது பின்புறம் கட்டுக்குள் வரவில்லையாம். 


தற்போது 24 வயதாகும் சோபி, ''பிளாஸ்டிக் சர்ஜரி செய்து யாரும் ஏமாற வேண்டாம், அதற்கு நானே சாட்சி, பலமுறை முயன்றும் எனது பின்புற சதை வளர்ச்சியை குறைக்க முடியவில்லை. சர்ஜரி செய்து செய்து களைத்துவிட்டேன்,'' என இன்ஸ்டாகிராமில் புலம்பி தள்ளியுள்ளார்.