49 வயது மாதவனுடன் அது செய்ய வேண்டும்! 18 வயது இளம் பெண் வெட்கமில்லா ஆசை!

நடிகர் மாதவனை 18 வயதேயான இளம் பெண் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்


நடிகர் மாதவன் தமிழ, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழைப் பெற்றவர். இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதனை பார்த்த நடிகர் மாதவனின்  ரசிகர்கள் உற்சாகமாக பலவித கமெண்ட்களை அளித்த வண்ணம் இருந்தனர். 

 இதில் ரசிகர் ஒருவரின் கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

18 வயதான அந்த இளம்பெண் மாதவனின் தீவிர ரசிகை ஆவார்.  மாதவனின் புதிய புகைப்படத்தை பார்த்த அந்தப் பெண் மாதவனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கமெண்ட்  செய்துள்ளார்.

இந்த கமெண்டை படித்த நடிகர் மாதவன் அந்த பெண்ணுக்கு தெளிவான பதிலை அளித்துள்ளார்.கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். மேலும் உங்களுக்கு என்னை விட மிகவும் பொருத்தமானவர் நிச்சயம் கிடைப்பார் என்று அந்தப் பெண்ணின் கமெண்ட்டுக்கு   பதில்  அளித்துள்ளார். இதனைப் படித்த இவரது ரசிகர்கள் அனைவரும் நடிகர் மாதவனை புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் மாதவன் தற்போது "ராகேட்ரி: தி நம்பி எபெக்ட் " என்ற திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.