தந்தைய வயது நபரை காதலிக்கும் 16 வயது சிறுமி! சுற்றுலா சென்ற இடத்தில் அத்தையின் நண்பரை வளைத்து போட்ட கொடுமை!

போலந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், 42 வயது மதிக்கத்தக்க நபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இது அப்பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரியவர பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளம்பெண் தனது காதலை கைவிடுவதாக தெரியவில்லை இதனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.


போலந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி உர்சுலா கிரெஸ்லாக், தனது விடுமுறையை கழிப்பதற்காக பிரிட்டனில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சில நாட்கள் அங்கு தங்கி விடுமுறையை கழித்துள்ளார்.

திடீரென அவரது அத்தை மற்றும் அவரது கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளனர்.

அப்போதுதான் அத்தையின் நண்பரான நைகல் என்பவர் பழக்கமாகி உள்ளார். அத்தை தனது கணவருடன் கோபித்துக்கொண்டு அவரது நண்பரான நைகல் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் முதல் சந்திப்பிலேயே நைகல் மீது ஈர்ப்பு கொண்டுள்ளார் உர்சுலா, நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர்.

இதையடுத்து உர்சுலாவின் அத்தைக்கு இருவரும் காதலிப்பது தெரியவந்தது உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உர்சுலாவின் பெற்றோர்கள் பிரிட்டனுக்கு வந்து தனது மகளை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையடுத்து நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு உர்சுலாவும் போட்டியாக அவர்களுக்கு பதில் அளித்து வந்துள்ளார்.உர்சுலாவின் பெற்றோர்கள் இருவரையும் பிரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் மற்றும் இதுகுறித்து காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர்.