மயக்கம் தெளிந்தால் மறுபடியும் குளிர்பானம்! 16 வயது சிறுமியை மாறி..! மாறி..! 3 வாலிபர்கள் அரங்கேற்றிய பகீர்!

குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து 16 வயது சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் குன்னலூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 16 வயது பெண்ணொருவர் படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்தார். இவருடைய பெற்றோர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். இவருடைய வீட்டிற்கு எதிரே ஜாக்சன் என்ற இளைஞர் வசித்து வந்தார். ஜாக்சனின் வீட்டிற்கு அவருடைய நண்பரான கார்த்திக் என்பவர் அடிக்கடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்போது கார்த்திகுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி இளம்பெண்ணுடன் கார்த்திக் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பல முறை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட ஜாக்சன் கார்த்திக்கை உபயோகப்படுத்தி அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக அவருடைய பெற்றோர் அவரை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.