10ம் வகுப்பு மாணவியுடன் 57 வயது கிழம் செக்ஸ் சில்மிசம்! வைரல் வீடியோ!

மும்பையில் 10-ஆம் வகுப்பு மாணவியிடம் 57 வயது நபர் அத்துமீறி நடந்துகொண்டதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


சிறுமியிடம் அத்துமீறிய நபர் தங்களது உறவுக் காரன் என சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். தனது மகளை சில பொருட்கள் வாங்கி வர அனுப்பியதாகவும், தனது மகள் பொருட்களை வாங்கிக்  கொண்டு திரும்பிய போது வழியில் உள்ள தனது வீட்டுக்கு தனது மகளை அழைத்த அந்த நபர், தனது மகள் அங்கு சென்றபோது முத்தம்கொடுப்பது, தொடக்கூடாத இடங்களில் தொடுவது என அத்துமீறியதாகத் தெரிவித்துள்ளார். 

திருமணமாகி 2 மகன்கள் ஒரு மகள் உள்ள அந்த நபர் நடந்துகொண்டவிதம் குறித்து தனது மகள் தன்னிடம் தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார். அதன் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த நபர் அந்தச் சிறுமியிடம் அத்து மீறியதை வீடியோவாக எடுத்த யாரோ ஒரு நபர் அதனை இணையதளத்தில் வெளியிட அது வைரலாக பரவியது. இது அந்தச் சிறுமியின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் அதனை பரப்பவேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வீடியோவை பதிவு செய்து வெளியிட்ட நபரையும் போலீசார் தேடிவருகின்றனர்.