12 ஆண் மயில்..! ஒரே ஒரு பெண் மயில்..! வரிசையாக அடுத்தடுத்து செத்துக்கிடந்த 13 மயில்கள்..! புதுக்கோட்டை அதிர்ச்சி..! பதற வைக்கும் காரணம்!

கண்மாய் ஓரத்தில் விஷ நெல்மணிகளை சாப்பிட்ட 13 மயில்கள் உயிரிழந்த சம்பவமானது திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள அறிமளம் அறிஞ்சி கண்மாயில் ஏகப்பட்ட மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உடனடியாக வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

கண்மாய்க்குள் 13 மயில்கள் இறந்து கிடப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் 12 ஆண் மயில் மற்றொன்ரு பெண் மயிலாகும். இந்நிலையில் மயில்களின் சடலங்களுக்கு அருகே பயணிகள் சிதறிக்கிடந்ததை வனத்துறை அதிகாரிகள் கவனித்துள்ளனர். உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு மனிதர்களின் உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றின் பிறப்பு குறித்து ஆராயவும் மருத்துவர்களுக்கு கூறப்பட்டிருந்தது.

மயில்களின் இறப்பு குறித்து ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள், விஷம் கலந்த நெல்மணிகளை சாப்பிட்டதால் மயில்கள் உயிரிழந்தனவாக கூறியுள்ளனர்.  இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அழிஞ்சி கண்மாயை சேர்ந்த காசிநாதன் என்பவர்தான் கரையை ஒட்டியுள்ள வயலொரத்தில் போட்டுள்ளார். அவற்றை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்துள்ளன.

காசிநாதனை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மயில்கள் வேட்டையாடப்படும் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், பயிர்களை மயில்களிழிப்பதால் அவை இதுபோன்ற முறைகளிலும் கொல்லப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.