ஸ்டாலினின் அளவற்ற தமிழ் காதலுக்கு உதாரணங்கள் இதோ! கண்டிப்பா படிங்க!

தமிழ் மீதுள்ள அளவற்ற காதலால் ஹிந்தியை எதிர்க்கிறோம். என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், அவரை இணையத்தில் வாரிவிடுகிறார்கள். இதோ அவரது தமிழ் காதலுக்கு சில உதாரணங்கள்.


* தமிழ் மீது அளவற்ற காதலால்தான் இவர் மகன் பட நிறுவனத்துக்கு "ரெட் ஜயண்ட்" என்று பெயர் வைத்திருக்கிறான். ஸ்டாலின் சகோதரன் மகன் நடத்தும் பட நிறுவனத்தின் பெயர் " கிளவுட் நைன் ". * தமிழ் மீது அளவற்ற காதலால்தான் மாறன் சகோதர்கள் டி.வி.க்கு சன் டிவி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். * ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கு பெயர் சன் ஷைன்.  தமிழ் மீது அளவற்ற காதலால்தான் அந்தப் பள்ளியில் ஹிந்தி கட்டாயப் பாடமாக இருக்கிறது. அங்கு பள்ளி மாணவர்கள் தமிழில் பேசினால் 500/ ரூபாய் மட்டும்தான் அபராதம் விதிக்கப்படுகிறது.

* தமிழுக்கு உயிர் கொடுத்த உ. வே. சாமிநாத ஐயர், தமிழே உயிர் என்று வாழ்ந்த சாகித்ய அகாடாமி பரிசுபெற்ற கி.வா, ஜகன்னாதன், தமிழை முழுமையாக வாழ வைத்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் அலங்கரித்த இந்து மதத்தை இவர் தந்தை கருணாநிதி திருடர்கள் மதம் என்றார்.

* இந்து மறையை பழித்த அவர் அப்பா தமிழ் மேல் உள்ள காதலால் தான் எழுஞாயிறு என பெயர் வைக்காமல் சமஸ்கிருத பெயரான உதயசூரியன் என வைத்து, தமிழ் டி.வி. என வைக்காமல் கருணாநிதி என்று பெயரை வைத்துளார்.

* மாறனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? அவருக்கு ஹிந்தி தெரியும்.இன்னுமாடா இந்த உலகம் அரசியல்வாதிக  சொல்றதை எல்லாம் நம்பிக்கிட்டு இருக்குது.