ரண்பீர் கபூரை அப்பா என, ஐஸ்வர்யா ராயின் மகள் அழைத்ததாக, ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
என் அப்பா ரன்பீர் கபூர் தான்! அபிஷேக் பச்சன் இல்ல! ஐஸ்வர்யா ராய் மகள் போட்ட குண்டு!

இந்த தகவலை, ஐஸ்வர்யா ராய்தான் வெளியிட்டுள்ளார். அதாவது, ரண்பீர் கபூரும், ஐஸ்வர்யா ராயும், ஏ தில் ஹேய் முஸ்கில் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பின்போது,
ஐஸ்வர்யா ராயின், மகள் ஆராத்யா, ரண்பீர் கபூரை, தனது தந்தை அபிஷேக் பச்சன் என நினைத்து, பின்புறமாக இருந்து கட்டிப்பிடித்துள்ளார்.
ஆனால், அது ரண்பீர் கபூர் என தெரியவந்ததும், ஆராத்யா வெட்கத்தில் நாணியுள்ளார். இது மட்டுமில்ல, ரண்பீரை பார்க்கும்போது எல்லாம், ஆராத்யா வெட்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருவதாக, ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். இதன்பேரில், ரண்பீர் பெண்களை எளிதில் ஈர்ப்பவராக உள்ளார், என்றும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
தற்சமயம், ரண்பீர் கபூர், அலியா பட் உடன் நெருங்கிப் பழகிவருவது குறிப்பிடத்தக்கது.