ஹிந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் இம்ரான் கான், உடல் மெலிந்து பார்ப்பதற்கு பரிதாபமாக தோற்றம் அளித்தார்.
பிரபல நடிகருக்கு விபரீத நோய்? கட்டிய மனைவியும் கழட்டிவிட்டு சென்ற பரிதாபம்!

ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான இம்ரான் கான் நீண்ட நாட்களுக்கு பின்பு ரசிகர்கள் கண்ணில் சிக்கினார். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு விட்டு வெளியே வரும் போது தன்னுடைய ரசிகர்கள் கண்ணில் சிக்கினார்.
வெகு நாட்கள் கழித்து இவரை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இம்ரான் கானின் உடல் நலத்தை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். காரணம் நோய் வாதி பட்டு, மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.
நடிகர் இம்ரான் கான், அவந்திகா என்பவரை கடந்த 2011-அம்ம ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இம்ரா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில மன கசப்பான சம்பவத்தால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இம்ரான் கானின் மனைவி அவந்திகா தன்னுடைய அம்மாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
இவரது குடும்ப வாழ்க்கை சரி இல்லத காரணத்தால் தான், இம்ரானிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக இவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
மட்டும் சிலர், "இவருக்கு ஏதோ விபரீத நோய் போல, அதனால் தான் கட்டிய மனைவி இவரை கழட்டி விட்டு சென்றுள்ளார்" என்று கூறி வருகின்றனர்.
எது, எப்படியோ இம்ரான் கானின் உடை நலம் முன்னேற்றம் அடைவதை கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்து உள்ளனர்.