அண்மையில் ஐதராபாத்தில் 1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அப்போது பிரபலமாக இருந்த நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஒரே நாளில் எத்தனை பேர்? வைரலாகும் நடிகை குஷ்புவின் பார்ட்டி புகைப்படங்கள்!

இந்த ரீயூனியனில் பங்கேற்ற குஷ்பு அன்று அங்கு வந்திருந்த அனைத்து ஹீரோக்களுடனுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகின்றன.