வரலாற்றில் இளம்பெண் ஒருவர் சிறையில் தனது தந்தைக்கு தன் மார்பக பாலை ஊட்டியது போல் ஒரு புகைப்படம் உள்ளது.இந்நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் ஒரு குழப்பத்தில் உள்ளனர். அந்த புகைப்படத்தை குறித்து ஒரு உண்மை சம்பவத்தை இப்போது பார்க்கலாம்
தன் மார்பக தாய் பாலை தந்தைக்கு புகட்டிய மகள்..! நெகிழ வைத்த சம்பவத்தின் உருக வைக்கும் காரணம்!

மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க இந்த புகைப்படமானது பார்ப்பவர்கள் மத்தியில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவெனில் இளம்பெண் ஒருவர் முதியவருக்கு தனது மார்பக பால் ஊட்டுவது போல் இந்த புகைப்படம் அமைந்துள்ளதே அதன் காரணமாகும் இந்நிலையில் இந்த புகைப்படத்தை பற்றிய உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவெனில் உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தந்தை மற்றும் மகள். உண்மையில் அவரது தந்தை ஒரு போராளி மக்களுக்காக பல போராட்டங்களில் தலைமை தாங்கி நடத்தி வந்தவர். இதையடுத்து ஜார் அரசரின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது அவர்களின் காவலர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அரசரின் ஆணைப்படி கைதிக்கு உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கொடுக்கக் கூடாது என்ற நிலையில் அவருக்கு தாகம் எடுத்த போது தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது தண்ணீர் கொடுக்க யாரும் முன்வராத நிலையில் பலநாட்கள் சிறையிலேயே கிடந்துள்ளார்.
இந்நிலையில் தனது தந்தையை காண அவரது மகள் தனது குழந்தையுடன் சிறைக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் தனது தந்தைக்கு தண்ணீர் கொடுங்கள் என காவலாளிகளிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்கள் அரசனின் ஆணைப்படி தண்ணீர் உணவு எதுவும் கொடுக்கக் கூடாது என பின் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து குழந்தை பெற்ற சில மாதங்களே ஆன நிலையில் தனது தந்தை தண்ணீர் கேட்டு கதறுவதை பார்த்து கண்ணீர் வடித்த அவரது மகள் தனது மார்பக பாலை தனது தந்தைக்கு ஊட்டி அவரது தாகத்தை தீர்த்துள்ளார். இந்த நிலையில் குழந்தையின் பாட்டி பாலுக்கு அழுத குழந்தையின் வாயை மூடிக்கொண்டு நின்றுள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த சிலர் இப்பெண் குழந்தையின் மீது இரக்கமற்றவர் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது.எனினும் இந்த சம்பவத்தை கருவாக கொண்டு பலர் இதே காட்சியை ஓவியமாக தீட்டியுள்ளனர். இதில் பீட்டர் பவுல் ரூபன்ஸ் என்ற ஓவியரின் ஓவியம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு 17 -18ம் நூற்றாண்டுகளில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.