இந்துக்களின் இனிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தீபங்கள் பேசட்டும், துன்பங்கள் விலகட்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து.

தீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழகமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
இத்திருநாளில், அனைவர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகி, நலமும் வளமும் பெற்று இன்புற்றுவாழ வாழ்த்துகள் என்று தெரிவித்திருக்கிறார்.