பிக் பாஸ் வீட்டிற்க்குள் நேற்று நடந்த மொட்டை கடுதாசி டாஸ்க்கில், வழக்கம் போல வீடு இரண்டாகும் என அனைவரும் அறிந்தது தான்.
எனக்கும் கவினுக்கும் இதான், உன்கிட்ட தனியா கதைக்க இஷ்டம் இல்ல ,லாஸ் வெடுக் பதில்

இந்த நிலையில் நேற்று கவினுக்கு வந்த சாக்ஷி மீதான கண்ணோட்டம் குறித்த கேள்விக்கு, தங்களுக்கு உள்ளே நடந்த அத்துனை விஷயங்களையும் போட்டு உடைத்தார் கவின்,
அதிலும் இருவருக்கும் இடையே ஆன அனைத்து பர்சனல் உரையாடலையும் எல்லோர் முன்னிலையில் கவின் சரளமாக ஒப்பித்து தள்ளிவிட்டார்,
இதற்கிடையில் லாஸ்லியா எனக்கும் கவினுக்குமான உறவு வெறும் நட்பு தான், இதை யாருக்கும் தனிப்பட்ட வகையில் விளக்கம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை என சாக்ஷியை பார்த்தபடி லாஸ்லிதா நெத்தியடி கொடுத்தார்.
இதனால் காண்டான சாக்ஷி கவின் பேசும் போது நான் குறுக்க வந்து பேசல நீங்களும் பேச வேண்டாம் என கூற உங்க கிட்ட தனியா வந்து கதைக்க எனக்கு விருப்பம் இல்லைன்னு லாஸ் சொல்ல,
அழுது புறண்ட சாக்ஷி, அவர் பக்கத்து நியாங்களையும் முன்வைத்தார், அதிலும் கவினை வறுத்து எடுத்த சாக்ஷி, ஓர் நாள் இரவுக்குள்ளாக லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதால், மாறிவிட்டாயா என கேள்விகளால் துளைத்து எடுத்தார்.