தெய்வத் திருமகளில் விக்ரமுக்கு மகளாக நடித்த நடிகை இப்போது அதே விக்ரமுடன் என்ன பண்றாங்கனு பாருங்க..!

தெய்வத் திருமகள் திரைப்படத்தில் நிலாவாக நடித்து அசத்தியிருப்பார் பேபி சாரா. அதன் பிறகு ஒன்று இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக சாரா நடித்தார். அதன்பிறகு அவர் காணாமல் போனார்.


தற்போது சாரா வளர்ந்து ஹீரோயினுக்கு உண்டான அம்சங்களுடன் களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில் விக்ரமுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் மேலும சில அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.