ஏங்கிக் கிடந்த வம்பு நடிகர்..! தூதுவிட்டு ஏக்கத்தை தணித்த இட்லி நடிகை! கோடம்பாக்க கிசுகிசு!

தமிழ் சினிமாவில் பிளே பாய் என்றால் இந்த நடிகரைத்தான் முதலில் கூறுவார்கள், அதே போல் பிளே கேர்ள் என்றால் நம் நாயகி தான் கோடம்பாக்கத்தில் முதலில் நினைவிற்கு வருபவர்.


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தனது காலடியில் வைத்திருந்தவர் நமது நாயகி. எப்போதும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகை முன்னணியில் இருந்தால் அவருக்கு போட்டியாக இன்னொரு நடிகை இருப்பார். ஆனால் நம் நாயகி தனி ஆவர்த்தனம் நடத்தியவர்.  

சினிமாவில் பீக்கில் இருந்த காலகட்டத்தில் நம் நாயகிக்கு இணை நம் நாயகி தான். சூப்பர் ஸ்டார்கள் முதல் லோக்கல் ஸ்டார்கள் வரை நம் நடிகையோடு ஜோடி போடாதவர்களே கிடையாது. கரன்சி பிளஸ் கதை இந்த இரண்டை மட்டுமே பார்த்து நடிகை யாருடன் வேண்டுமானாலும் நடிப்பார்.

உச்சத்தில் இருந்த போதும் சரி, மார்க்கெட் டல் ஆன போதும் சரி நம் நடிகை யார் கூப்பிட்டாலும் செல்வது தான் அவரது தனித்தன்மை. கதாநாயகன் முதல் படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை யாருடைய மனமும் கோணாத வகையில் நடப்பது நம் நடிகையின் மற்றொரு ஸ்பெசாலிட்டி. பீக்கில் இருந்த போதே பெரிய இடத்து வாரிசு ஒருவரை ரகசிய திருமணம் செய்து செட்டில் ஆக இருந்தார், ஆனால் வாரிசு வீட்டில் நிகழ்ந்த ருத்ரதாண்டவம் நாயகியை அப்படியே ஆஃப் செய்துவிட்டது.

இதன் பிறகு மீண்டும் நாயகி படங்களில் பிசி ஆக, அப்போது தான் அவருக்கு அந்த கெட்டப்பழக்கம் தொத்திக் கொண்டது. இதுநாள் வரை யாருடைய மனமும் கோணக் கூடாது என்று இறங்கிச் சென்றவர் முதல் முறையாக தனக்காக தேடிச் செல்ல ஆரம்பித்தார். தன்னை ஏமாற்றிய நடிகரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மார்க்கெட் அவுட் ஆன நடிகர்களுடன் எல்லாம் நெருக்கமாக நடித்தார்.

போதைக்கு அடிமையான நடிகை ஒரு கட்டத்தில் விதவிதமான நாயகர்கள் தனக்கு தேவை என்று காந்தர்வ கோலம் பூண்டார். திருமணத்திற்கு முன்னதாக செக்ஸ் தப்பே இல்லை என்ற வெளிப்படையாக பேட்டி கூட கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியாக நடிகை வாழ்வை என்ஜாய் செய்து கொண்டிருக்க தனக்கும் குடும்பம், குழந்தை வேண்டும் என்று நினைப்பு வர ஒரு இயக்குனர் வந்து சேர்ந்தார்.

இவரும் ஒரு அக்ரீமென்ட்டுக்குள் வந்து கணவன் மனைவி ஆனார்கள். அதாவது திருமணத்திற்கு பிறகு என்னை நீ கட்டுப்படுத்தக்கூடாது, உன்னை நான் கண்டுகொள்ளமாட்டேன் என்பது தான் அந்த அக்ரிமென்ட். இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க தமிழ் திரையுலகில் அறிமுகமனார் நம் நாயகன். நாயகனுக்கும் நாயகிக்கும் வயது வித்தியாசம் பாதிக்கு பாதி இருக்கும்.

ஆனால் நாயகன் திடீரென அடுத்தடுத்தது ஹிட் கொடுத்து உச்சத்திற்கு செல்ல, தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு நபராகிப்போனார். நம்ம நாயகியை போல நாயகனுக்கும் வித்தியாசமான டேஸ்ட் உண்டு, தான் பள்ளியில் படிக்கும் போது அந்த நடிகையை பார்த்து உச் கொட்டியதை கூறி கூறி ஏங்கியுள்ளார் நம் நாயகன்.

நாயகனின் ஏக்கம் நடிகை காதுக்கு செல்ல, இதுக்கு ஏன் தம்பி தயங்குவது எங்க வரனும் என்று கேட்டு பதில் வர நம் நாயகன் திக்குமுக்காடிப்போய் ஆர்.ஏ புரம் நட்சத்திர ஓட்டலில் இருவரும் சங்கமித்துள்ளார்கள்.