பின்னழகை காட்டி..! சின்ன பையன்களை வாட்டும் வாரிசு நடிகை..! யார் தெரியுதா?

நடிகை ஸ்ருதிஹாசன் தனது பின்னழகு தெரியும்படி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு 3, புலி, வேதாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய் ,அஜித், சூர்யா போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகியாகவும் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவுடன் சிங்கம் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த திரைப் படங்களிலும் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சமீபகாலமாகவே நடிகைகள் தங்களது துரோகக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். 

அந்தவகையில் நடிகை ஸ்ருதிஹாசனின் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை ஸ்ருதிஹாசனின் பின்னழகு முழுவதுமாக தெரிவது போன்று உள்ளது. இந்த வீடியோவானது அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பட்டு வருகிறது.