பட வாய்ப்புகளுக்காக தனக்கு கணவன் மற்றும் குழந்தை இருப்பதையே மறைத்து சீரியல் டூ சினிமா நடிகை வலம் வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட வாய்ப்புகள் வரணுமே..! அதான்..! கணவன் இருப்பதை மறைத்து நாயகர்களுடன் நெருங்கும் சீரியல் டூ சினிமா நடிகை! யார் தெரியுமா?

சமீபகாலமாகவே சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பெரிய திரையில் கால்பதித்து வருவதை பார்த்துக்கொண்டு வருகிறோம். அது அவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பையும் மக்களிடத்தில் பெற்றுத் தந்துள்ளது. அந்த வகையில் சீரியல்களில் பலவற்றில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த ஒருவர் தற்போது பெரிய திரையில் புதிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வரவேற்ப்பை தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கிறார்.
இந்த நடிகை நடித்த முதல் திரைப்படத்திலேயே நல்ல வெற்றியை கண்டிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவர் இளம் நடிகர்கள் உடன் பட வாய்ப்புக்காக நெருங்கி பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பிரபல நடிகை தனக்கு திருமணம் ஆனதை பற்றியும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதை பற்றியும் மறைத்து சினிமாவில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
தனக்கு கணவன் மற்றும் குழந்தை இருப்பதை பற்றி ஏன் மறைக்க வேண்டும் என பலரும் அந்த நடிகையிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனக்கு கணவன் மற்றும் குழந்தை இருப்பதை வெளியே கூறினால் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும் படவாய்ப்புகள் அதிகரிக்கவே தான் இதை மறைத்து வைத்திருப்பதாகவும் நடிகை கூறி வருவதாகவும் தகவல் ஒன்று உலாவி கொண்டிருக்கிறது.
எது எப்படியோ நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் பல திரைப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.