அண்மையில் முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இளம் நடிகை அல்யா மனசா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
முஸ்லீமாக மதம் மாறிய இளம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..! யார் தெரியுமா?

முஸ்லீமாக மதம் மாறிவிட்டு இப்படி கண்டபடி போஸ் கொடுப்பது நியாயமா என்று சமூக வலைதளங்களில்ல ஒரு தரப்பினர் அல்யாவை கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் முஸ்லீமாக மதம் மாறிய போது பதிவான வீடியோ கீழே..