மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மாளவிகா மோகன் தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார்.
கொரோனா தனிமை..! ஏங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு விஜய் ஹீரோயினின் அடுத்த ட்ரீட் உள்ளே..!

நடிகை மாளவிகா மோகன் , பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இதனைத்தொடர்ந்து மாளவிகா மோகன் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை தளபதி விஜயுடன் நடித்துவருகிறார். அந்தக் காலகட்டத்திலேயே மாஸ் ஹீரோக்களின் நடிக்கும் நடிகையை அவர் மாறி இருக்கிறார்.
பொதுவாகவே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடிப்பவர் மாளவிகா மோகன். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு சூடேற்றுவதிலும் வல்லவர். அந்த வகையில் நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு உத்தரவில் தனிமையில் இருக்கும் நடிகை மாளவிகா மோகன் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நீண்ட லோ நெக் உடன் கூடிய கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் மாளவிகா மோகன் காட்சி அளிக்கிறார்.
இந்த புகைப்படமானது ஏங்கிக் கிடக்கும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.