45 வயசுலயம் குட்டை பாவடை! ரசிகர்களை கிறங்கடிக்கும் சீனியர் நடிகை!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. குறிப்பாக ஃபேஷன் உடைகளை அணிவதில் பாலிவுட்டின் ரன்விர் சிங்க்கிற்கே ட்ஃப் கொடுத்தவர்.


 இவர் கடந்த 1997 முதல் ஹிந்தி திரையுலகில் இருந்து வரும் இவர், நடிகையாகவும், டான்சராகவும், மாடலாகவும் ,சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

 இவருக்கும் அர்பாஸ் கான் என்பவருக்கும் கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இருவருக்கும் அமிர்தா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 தற்போது 45 வயதாகும் இவர் சமீபத்தில் ஒரு இரவு பார்ட்டிக்கு வந்திருந்தார். அந்த பார்ட்டியில் இவர் மிகவும் குட்டையான ஆடை அணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றினார் .45 வயது ஆனாலும் அவரது கட்டழகு இன்னும் உடைந்துவிடவில்லை என ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.